tag:blogger.com,1999:blog-87939765512777947072024-02-06T18:09:40.010-08:00பக்திப் பாடல்கள்கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8793976551277794707.post-50977961035594233132010-08-15T07:12:00.000-07:002010-08-15T07:42:26.363-07:00பதில் கேட்டேன், படி!

பூபாளம் கேட்கிறது முருகா
பொழுதெப்போ விடியல் வரும் முருகா?

ஆகாரம் போது மென்று முருகா

அனைவருமே சொல்லும் நிலைக்கருள்தா!

வீணான வார்த்தைகள்தான் அதிகம்

மீட்டெடுக்க யார்படிப்பார் பதிகம்?!

போனாயோ நல்லூரைவிட்டு - நீயும்

பொறுப்பின்றிப் போனாயோ கெட்டு!!???

பாவிகள்தான் நாமெல்லாம் உண்மை

பார்த்திருத்தோம் வாசலிலே உன்னை

தேவியுடன் உன் பொழுது என்றால் - நீ

தேவையில்லை எங்களுக்கு கந்தா!

கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8793976551277794707.post-76594765259941514112008-04-19T23:36:00.000-07:002008-04-19T23:45:57.329-07:00மஞ்ச வனப்பதி முருகன்பல்லவி
கொக்குவிலை விரும்பி வந்தான் குமரன்
குளிர் சோலை மஞ்ச வனப்பதி முருகன்

அனுபல்லவி
தந்தைக்கே பொருள் சொன்ன தலைவன் - அழகு
தமிழுக்கே உயிர் தந்த முருகன்

சரணங்கள்
அழகான நந்தவனம் உண்டு அருகில்
அருள் பாயும் திருக் கேணி உண்டு
உலகாள உயர் கோபுரம் உண்டு -உன்
உயிரான தமிழ் மகளும் உறவாக உண்டு

கடம்ப மர நிழல் விரும்பும் முருகா -எம்
கதிவினையை தீர்த்துவிட அருள் தா
திடம் பட நம் நெஞ்சுகளில் வருவாய்
திரு முருகா அருளிட வா குரு வாய் !கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8793976551277794707.post-8426065869234847312008-03-12T02:16:00.000-07:002008-03-12T02:32:23.505-07:00நமை ஆளும் நல்லுரான்!பல்லவி
நல்லுரின் புகழ் தென்றல் பாடும் - அந்த
நாதத்தில் மன ஊக்கம் கூடும் -( எங்கள்)

அனுபல்லவி
கல் ஊறும் நீராகும் மனது - அன்பில்
கசிகின்ற போது என் கனவிலும் உன் நினைவு !

சரணம்

தேர் அடியின் மகிமை அது பெரிது -வான
தேவர்க்கும் கிட்டாத சிறப்பு இது அரிது
பார் அடியில் மணலும் அது வெண்மை - இனி
பற்றி விடும் எம் இதயம் உன்னை !

கேணி அதன் காற்றில் சுகம் நூறு - நாம்
கேட்பது எம் சிந்தையிலே அறிவு அதன் சாறு -தண்ட
பாணி நீ கண்டது மெய்ஞானம் - அதில்
பாதி யாகிலும் நீ தர வேணும் !

நேரத்தில் வழு ஏதும் இல்லை - பூசை
நியமத்தில் தவறேதும் இழையாத பிள்ளை
கூறுந்தன் மொழி என்ன எமக்கு - உன்
குமிண் சிரிப்பு வழி காட்டும் நமக்கு !கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8793976551277794707.post-68365399237944094772008-03-07T21:45:00.000-08:002008-03-07T21:59:28.808-08:00கதிர்காமம்
பல்லவி
மயில் அகவ விடிகின்ற கதிர்காமம் - கதிர
மலையினிலே வேல் கண்டால் மனம் ஆறும்

அனுபல்லவி
துயில்கின்ற பொழுதெல்லாம் உன் காவலே- விடியல்
துவங்கிடவே கூவுவது உன் சேவலே

சரணம்
கதிர்காம முருகா நீ முகம் காட்டிடு- எங்கள்
தலை ஏறி பழவினைகள் தனை ஒட்டிடு
குற வள்ளி தனை சேரும் அழகானவன் - தேவ
குளம் வாழ படை கொண்டு அமர்ந்தான் இவன்

அடியாரோடுஅடியாராய்வாழ்கின்றவன்- சூரன்
அகம் பாவம் தனை போக்க வேல் கொண்டவன்
வடிவேலன் அருள் ஆட்சி கதிர்காமத்தில் - அன்பு
வரவேணும் என் மீதும் அருள் கூருவை
கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8793976551277794707.post-3967840134934252412008-03-07T20:55:00.000-08:002008-03-08T21:02:47.636-08:00நல்லூரன்
பல்லவி

அழகென்ற பொருள் கொண்ட அருளாளனே-நல்லை

அமர்ந்தெம்மை ஆள்கின்ற மணவாளனே

அனுபல்லவி

பொழுதெல்லாம் உனை பாடும் வரம் வேண்டுமே - உந்தன்

புகழ் பாடி சுகம் காணும் திறன் வேண்டுவேன்

சரணம்

மணி வாயில் திறந்துந்தன் உரு காட்டினாய் - என்

மன வாயில் புகுந்தின்று அருள் கூட்டினாய்

அணியாகும் திருக்கேணி அமர்கின்றவன் - தமிழின்

அழகாலே குளிர் பழனி ஆண்டவன் இவன்

நல்லுரின் மணி கேட்டு யாழ் நகரம் எழும்பும்

நல்லதெனபூவிருந்து வண்டுகளும் அலம்பும்

எல்லோரும் வாழ்வதற்கு எழில் முருகா அருள் தா

என் கவிதை வரிகளிலே நீ உறை வாய் பொருளாய்

கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0